ஆசிரியர் தகுதித்தேர்வு -2013ல் வெற்றி பெற்ற ஆசிரிய நண்பர்கள் அனைவரும் தங்களது மதிப்பெண் மற்றும் வெயிட்டேஜ்(Weightage)ஐ பாடவாரியாக பதிவு செய்யவும்.

ஆசிரியர் தகுதித்தேர்வு -2013ல் வெற்றி பெற்ற ஆசிரிய நண்பர்கள் அனைவரும் தங்களது மதிப்பெண்,மாவட்டத்தின் பெயர்,CV NO மற்றும் வெயிட்டேஜ்(Weightage)ஆகியவற்றை பாடவாரியாக பதிவு செய்யவும்.இதன் மூலம் அனைத்து நண்பர்களும் பாடவாரியாக எவ்வளவு வெயிட்டேஜ் பெற்றுள்ளனர் என்பதை அறிய உதவும்.தங்களது 

தகவல்களை கீழே பாடவாரியாக கொடுக்கப்பட்டுள்ள Links ஐ தேர்வு  செய்து அதில் Comment செய்யவும்.

Paper 1 தேர்வர்கள் இங்கே Click செய்யவும்...

Paper 2

* TAMIL தேர்வர்கள் இங்கே Click செய்யவும்...

* ENGLISH தேர்வர்கள் இங்கே Click செய்யவும்...

* MATHS தேர்வர்கள் இங்கே Click செய்யவும்...

* PHYSICS தேர்வர்கள் இங்கே Click செய்யவும்...

* CHEMISTRY தேர்வர்கள் இங்கே Click செய்யவும்...

* BOTANY தேர்வர்கள் இங்கே Click செய்யவும்...

* ZOOLOGY தேர்வர்கள் இங்கே Click செய்யவும்...

* HISTORY தேர்வர்கள் இங்கே Click செய்யவும்...

* GEOGRAPHY தேர்வர்கள் இங்கே Click செய்யவும்...

ஆசிரியர் நியமனத்திற்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடுவது எப்படி?

ஆசிரியர் நியமனத்திற்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடுவது எப்படி?


Click here -G.O-252,dt 5.10.2012 for TET Weigtage marks


ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு 60 சதவீத மதிப்பெண் (150–க்கு 90 மதிப்பெண்) எடுக்க வேண்டும்.
பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு,
தகுதி தேர்வு மதிப்பெண், பிளஸ்–2 மதிப்பெண், பட்டப் படிப்பு மற்றும் பி.எட். மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் நியமனம் நடைபெறும்.

தகுதித்தேர்வுக்கு 60 மதிப்பெண்ணும், பிளஸ்–2 தேர்வுக்கு 15 மதிப்பெண்ணும், பட்டப் படிப்புக்கு 15 மதிப்பெண்ணும், பி.எட். படிப்புக்கு 15 மதிப்பெண்ணும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மொத்தம் 100 மதிப்பெண். தகுதித்தேர்வில் ஒருவர் எடுக்கும் மதிப்பெண் 60–க்கு மாற்றப்படும். பிளஸ்–2, டிகிரி, பி.எட். தேர்வில் மதிப்பெண் ஒதுக்கீடு விவரம் பின்வருமாறு:–

12–ம் வகுப்பு

90 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்றிருந்தால் – 10 (அதிகபட்ச முழு மதிப்பெண்)
80 சதவீதம் முதல் 90 சதவீதத்திற்குள் – 8 மதிப்பெண்
70 சதவீதம் முதல் 80 சதவீதத்திற்குள் – 6 மதிப்பெண்
60 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள் – 4 மதிப்பெண்50 சதவீதம் முதல்
60 சதவீதத்திற்குள் – 2 மதிப்பெண்

பட்டப் படிப்பு

70 சதவீதம் மற்றும் அதற்கு மேல் – 15 மதிப்பெண் (முழு மதிப்பெண்)
50 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள் – 12 மதிப்பெண்
50 சதவீதத்திற்கு கீழ் – 10 மதிப்பெண்

பி.எட். படிப்பு
70 சதவீதம் மற்றும் அதற்கு மேல் – 15 மதிப்பெண் (முழு மதிப்பெண்)
50 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள் – 12 மதிப்பெண்

தகுதித்தேர்வு

90 சதவீதம் மற்றும் அதற்கு மேல் – 60 மதிப்பெண் (முழு மதிப்பெண்)
80 சதவீதம் முதல் 90 சதவீதத்திற்குள் – 54 மதிப்பெண்
70 சதவீதம் முதல் 80 சதவீதத்திற்குள் – 48 மதிப்பெண்
60 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள் – 42 மதிப்பெண்

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post