10th and 12th mark sheet gets more security with photo and secret number

10 மற்றும் 12 வகுப்பு பொது தேர்வில் தேர்ச்சி பெரும் மாணவ மாணவியர்க்கு வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதல்கள் தவறாக கையாள கூடிய வாய்ப்பு உள்ளதைத் தவிர்க்கும் பொருட்டு, அவர்களது புகைப்படம் மற்றும் ரகசிய குறியீட்டு எண் கூடிய மதிப்பெண் சான்றிதழை வழங்க எனது தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது. எனவே  10 மற்றும் 12 வகுப்பு மாணவ,மாணவியருக்கு  அவர்களின் புகைப்படத்துடன் கூடிய மறைமுக குறியீட்டுடன் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் .

The Government of Tamil Nadu have ordered that the candidates appearing for the Higher Secondary and S.S.L.C. Public Examinations should be given mark certificates with additional security features, 2D Bar-code and Photo.
For the first time, this year the examination related documents such as nominal roll, admission certificate (Hall ticket) and attendance list have been prepared with photo of the candidate and issued to the candidates. The Admission certificate will contain the details of Name of candidate, Register Number, Subjects appearing and Name of Centre allotted for appearing to the Examination. 

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post