Batch 2 Starts Today (30.03.2014) | TNPSC Online Coaching Via Model Tests.



TET - 2014 தேர்வுக்காக ராணி டெட் பார்க் பயிற்சி மையம் நடத்தும் மாதிரித் தேர்வுகள் கீழ்கண்ட நாட்களில் நடைபெறும்.
Batch 2 Time Table - (Starts from 30.03.2014)
TET Unit Test Time Table

Unit Test 1        5.04.2014
Unit Test 2        12.04.2014

Unit Test 3        19.04.2014
Unit Test 4        26.04.2014
Unit Test 5        03.05.2014
Unit Test 6        10.05.2014
Unit Test 7        17.05.2014
Unit Test 8        24.05.2014
Unit Test 9        31.05.2014
Unit Test 10      07.06.2014


TET Full Syllabus Test Time Table

Test 11        14.06.2014
Test 12        21.06..2014
Test 13        28.06..2014
Test 14        05.07..2014
Test 15        12.07.2014
Test 16        19.07.2014

பயிற்சியில் கலந்துகொள்பவர்களுக்கு மேலும் விரிவான அறிவை பெற வழிகாட்டும் வகையில் கீழ்கண்ட புத்தகங்கள் PDF Format -ல் இலவசமாக அனுப்பி வைக்கப்படுகிறது.
Maths Book Material - 1
Psychology Book Materials - 16
  • கற்கும் குழந்தை - (241 Pages) 
  • கற்றலை எளிதாக்குவதும் மேம்படுத்துதலும் பகுதி 1 (119 Pages) 
  • கற்றலை எளிதாக்குவதும் மேம்படுத்துதலும்பகுதி 2 (192 Pages)  
  • கல்வி உளவியல் (552 Pages) 
  • வழிகாட்டுதலும் அறிவுரை பகர்தலும் (450 Pages) 
  • அடிப்படை உளவியல் (158 Pages) 
  • சமூக உளவியல் மற்றும் பயன்பாட்டுச் சமூக உளவியல் (66Pages) 
  • சுற்றுச்சூழல்சார் உளவியல் (80 Pages) 
  • குழந்தை பருவம், குமர பருவம் மற்றும் இளைஞர் பருவம் சார்ந்த உளவியல் (108 Pages) 
  • பரிசோதனை உளவியல் (64 Pages) 
  • நுகர்வோர் உளவியில் (188 Pages) 
  • பிறழ்வு உளவியல் (194 Pages) 
  • நிறுவன உளவியல் (220 Pages) 
  • ஆரோக்கிய உளவியல் (104 Pages) 
  • உளவியலின் புள்ளியியல் (204 Pages) 
  • மறுவாழ்வு உளவியல் (156 Pages)

For More Details Contact Our Co-ordinator Mr. Kuppusamy, 
Cell No - 9952787972.
www.Ranitetpark.blogspot.in

TET Paper 1 & Paper 2 - Coaching Via Model Test Classes Admission Starts Now.

Course Detail

ராணி டெட் பார்க் பயிற்சி மையம், தமது தேர்வர்களுக்கு கீழ்கண்டவாறு தேர்வுகள் நடத்த உள்ளது.

                தேர்வர்கள் படிக்க வேண்டிய மொத்த பாடத்தையும் வகுப்பு வாரியாகவும், அலகு வாரியாகவும் பிரித்து 10 மாதிரித் தேர்வுகள் நடத்தப்படும். அதன் பிறகு மொத்த பாடத்திற்கும் சேர்த்து 6 மாதிரித் தேர்வுகள் நடத்தப்படும். இவ்வாறு மொத்தம் 16 மாதிரித் தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.

Unit wise Test       - 10

Full Syllabus Test  - 6

Total Tests           = 16

             இம்மாதிரித் தேர்வுகள் வாரம் ஒரு முறை வீதம் தொடர்ச்சியாக நான்கு மாதங்களுக்கு நடத்தப்படும். 
                   ஒவ்வொரு வாரமும் தேர்வர்கள் படிக்க வேண்டிய - பாடத் தலைப்பு, வகுப்பு அல்லது குறிப்பிட்ட ஆசிரியர்கள் எழுதிய புத்தங்கங்கள் என முழு விவரமும் ஞாயிறு அன்று அறிவிக்கப்படும். அடுத்த 6 நாட்களுக்கு ஒவ்வொரு வகுப்பிற்கும் செலவிட வேண்டிய நேரம் மற்றும் படிக்க வேண்டிய முறை குறித்த அட்டவணை வழங்கப்படும். அந்த வார இறுதியில் நாம் குறிப்பிட்ட பகுதியில் இருந்து மட்டுமே 150 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும். 

குறிப்பு -  
               ஒவ்வொரு வாரமும்  உளவியலில் நாம் குறிப்பிட்ட தலைப்பில் இருந்து மட்டுமே 30 கேள்விகள் கேட்கப்படும். இதேபோல் தமிழில் 30 கேள்விகளும், ஆங்கிலத்தில் 30 கேள்விகளும், கணிதம் மற்றும் அறிவியலில் இருந்து 60 கேள்விகள் அல்லது சமூக அறிவியலில் இருந்து 60 கேள்விகள் வீதம், அனைத்தும் நாம் முன்னதாக அறிவித்துள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே அந்த வார இறுதியில் 150 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும்.

  Fees Details

  TET - Paper 2 - Coaching via Model Test ( Full Syllabus ) - Course Fees Rs. 1,000

TET - Paper 1 - Coaching via Model Test ( Full Syllabus ) - Course Fees Rs. 1,000

TET - Paper 1 & 2 Both -  Coaching via Model Test ( Full Syllabus ) - Course Fees Rs. 1,500

Postal Coaching Also available - Fees Rs. 1,000 Extra/- (For Each Paper)
இன்றே பயிற்சியில் சேர்ந்து முதல் வாரம் படிக்கவேண்டிய பாடப்பகுதிகளை பெற்று படிக்கத் துவங்கவும்!

கடின உழைப்பு! இமாலய வெற்றி!

ராணி டெட்பார்க்

Contact Our Co-Ordinator Mr. Kuppusamy For More Details.

 Cell No - 9952787972.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post