அழியும் நிலையிலுள்ள மொழிகளை பாதுகாப்பதற்கான மையம்

சிறிய பிராந்திய மொழிகள் மற்றும் அழியும் நிலையிலுள்ள மொழிகள் ஆகியவற்றைப் பாதுகாத்து, அவற்றின் நிலையை மேம்படுத்துவதற்கான ஒரு மையம் அமைப்பதற்கு ஜார்க்கண்ட் மத்திய பல்கலைக்கு, பல்கலைக்கழக மானியக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த மையத்தின் மூலம் அபாய கட்டத்தில் இருக்கும் மொழிகள் சந்திகக்கும் சவால்கள் மற்றும் சிக்கல்கள் குறித்த அனைத்து அம்சங்களும் விரிவாக ஆராயப்பட்டு தீர்வு காணப்படும்.
சிறிய மற்றும் அழியும் நிலையிலுள்ள மொழிகள் சம்பந்தமாக, துறைகளுக்கு இடையிலான ஒருகிணைப்பு பிரிவிகளுக்கு இடையிலான ஆராய்ச்சி, களப்பணி பகுப்பாய்பு, ஆவணக்காப்பு மற்றும் ஆவணப்படுத்தல் உள்ளிட்டவை இந்த மையத்தின் பிரதான நோக்கம்.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post