பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தனி தேர்வுக்கு'தத்கல்' முறையில் விண்ணப்பித்த மாணவ, மாணவியர்தேர்வுத் துறை இணைய தளத்தில் இருந்து'ஹால் டிக்கெட்'டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தனி தேர்வுக்கு'தத்கல்' முறையில் விண்ணப்பித்த மாணவ, மாணவியர்தேர்வுத் துறை இணைய தளத்தில் இருந்து'ஹால் டிக்கெட்'டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மாணவர்கள்,
www.tndge.in என்ற இணையதளத்தில், விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து, 'ஹால் டிக்கெட்'டை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 'ஹால் டிக்கெட்' இல்லாதவர்கள், தேர்வுக்கு அனுமதிக்கப்பட மாட்டர். இத்தகவலை, தேர்வுத் துறை தெரிவித்துள்ளது

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post