TET வழக்கு இன்றும் விசாரணைக்கு வரவில்லை.


              மதுரையிலுள்ள சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளையில் வழங்கப்பட்ட ஆசிரியர் பணி நியமனத்திற்கு வழங்கப்பட தடையானைக்கு எதிராக மேல் முறையீடு செய்யப்பட வழக்கு இன்றும் விசாரணைக்கு வருவதாக தெரியவில்லை. வரும் 17/09/2014 அன்றுதான் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிகிறது. 
          ஆனால் அதற்குள்ளாக 15/07/2014 (திங்கள்கிழமை) அன்று சென்னை அமர்வு மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. சென்னை அமர்வு நீதிமன்றத்திலேயே TET க்கான அனைத்து முடிவுகளையும் பெற்றுவிடும் நோக்கில் அரசு செயல்படுவதாக தெரிகிறது.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post