பாலிடெக்னிக் பருவத் தேர்வுத் தேதிகள் மாற்றியமைப்பு..


பாலிடெக்னிக் 2014 அக்டோபர் மாத தேர்வுத் தேதிகள்
மாற்றியமைக்கப்பட்டுள்ளன. பாலிடெக்னிக் அக்டோபர் மாதத்துக்கான 2-ஆம் பருவத் தேர்வுகள் முதல் இறுதிப் பருவத் தேர்வுகள் வரை அக்டோபர் 17-ஆம் தேதி தொடங்கும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்ததது. இந்த நிலையில், அவற்றில் 3-ஆம் பருவத் தேர்வுகள் அக்டோபர் 24-ஆம் தேதியிலிருந்தும், 5-ஆம் பருவத் தேர்வுகள் அக்டோபர் 25-ஆம் தேதியிலிருந்தும் தொடங்கும் என தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் www.tndte.com என்ற இணையதளத்தில் இந்த விவரம் இடம்பெற்றுள்ளது.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post