இரயில் நிலையத்தில் டிக்கெட் எடுக்க வரிசையில் இனி நிற்க வேண்டாம்.
நமது இரயில்வே துறை UTS எனும் APPLICATION யை அறிமுகப்படுத்தியுள்ளது
.இதன் மூலம் நாம் வீட்டிலிருந்தபடியே அனைத்து முன்பதிவில்லாத இரயில்வே டிக்கட்டையும் Online மூலமாகவே எடுத்து விட்டு நாம் செல்ல வேண்டிய ரயிலை சிரமமின்றி பிடிக்கலாம்.
டிக்கட் பரிசோதகர் வந்தால் நமது செல்போனில் நாம் எடுத்த ஆன்லைன் டிக்கெட்டை காட்டினால் போதும்.
நிபந்தனைகள்..
1) டிக்கெட் புக் செய்யும் போது நமது Locationயை ஆன் செய்தி ருக்க வேண்டும்.
2) தண்டவாளத்திலிருந்து 25 மீட்டர் தள்ளி இருக்க வேண்டும்.இதனால் இரயில்வே பிளாட்பாரத்திலோ அல்லது ரயிலின் உள்ளே இருந்தோ டிக்கெட் புக் செய்ய இயலாது.
3) சம்மந்தப்பட்ட இரயில் நிலையத்திலிந்து 5 கி.மீ சுற்றளவுக்குள் இருக்க வேண்டும்.
4) Uts app மூலம் எடுத்த டிக்கெட்டை செல்போன் மூலம் Screen shot எடுக்க இயலாது. இதனால் முறைகேடாக மற்றவருக்கு அனுப்ப இயலாது.
மேலும் இந்த செயலி மூலம் மாதாந்திர Season டிக்கெட்டும் எடுக்கலாம் என்பது கூடுதல் சிறப்பு.
இந்த நல்ல செய்தியை அனைவருக்கும் Forward செய்யவும்.👌👌💐💐
Tags
Latest News