DRDO பணியிட அறிவிப்பு 2020 | 1817 காலிப்பணியிடங்கள்

DRDO பணியிட அறிவிப்பு 2020 | 1817 காலிப்பணியிடங்கள்
DRDO பணியிட அறிவிப்பு 2020 | 1817 காலிப்பணியிடங்கள்

DRDO பணியிட அறிவிப்பு 2020 

பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் (DRDO) ஆனது காலியாக உள்ள 1817 பல்பணி ஊழியர்கள் (Multi Tasking Staff) பணியிடத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் டிசம்பர் 23 முதல் ஜனவரி 23 வரை ஆன்லைனில்விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணியிடங்கள் :

மொத்தம் 1817 பல்பணி ஊழியர்கள் (Multi Tasking Staff) பணியிடங்கள் DRDO காலியாக உள்ளன.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்களின் வயது 18 முதல் 25 வயது வரை இருக்க வேண்டியது.

கல்வித் தகுதி :

10 ஆம் வகுப்பு / ITI ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருந்தால் விண்ணப்பிக்க பொதுமானதாகும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வின் மூலமே தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்:

ஆன்லைனில் பதிவு செய்யும் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ. 100 /- நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

DRDO Recruitment 2020

Apply Online – Click here

Official Site – Click here


Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post