HWB recruitment 2020: வாட்டர் போர்டு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

HWB recruitment 2020: வாட்டர் போர்டு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

நிர்வாகம் : ஹெவி வாட்டர் போர்டு

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 277

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:

  • Technical Officer-D 28
  • Stipendiary Trainee - 65
  • Category- II Stipendiary Trainee- 92
  • Nurse/A - 04
  • Scientific Assistant/B (CIVIL) - 05
  • Scientific Assistant / B (Radiography) - 01
  • Technician - C - 03
  • Sub Officer/B - 05
  • Stenographer Grade - II - 02
  • Stenographer Grade - III - "Group C, - 08
  • Upper Division Clerk- "Group C - 18
  • Driver (Ordinary Grade) "Group C - 20

கல்வித் தகுதி : ஒவ்வொரு பணியிடத்திற்கும் தனித்தனியான கல்வி மற்றும் இதர தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.

வயது வரம்பு : 31.01.2020 தேதியின்படி கணக்கிடப்படும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் உடற்திறன் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://hwb.mahaonline.gov.in என்னும் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.100 விண்ணப்பக்கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 31.01.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப்படிவத்தினைப் பெறவும் https://hwb.mahaonline.gov.in/PublicApp/STD/GetFile.ashx?ID=bca716e9-6080-4cf9-b65a-5be620def7bb என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post