தமிழகத்தில் இன்று 508 பேருக்கு கொரோனா பாதிப்பு.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 4058 ஆக அதிகரிப்பு என சுகாதாரத்துறை அறிவிப்பு.
சென்னையில் மேலும் 279 பேருக்கு கொரோனா தொற்று
கடலூர் - 68
செங்கல்பட்டு - 38
இன்று மட்டும் தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் பாதிப்பு.
மாவட்ட வாரியான பாதிக்கப்பட்டவர்கள் பட்டியல் ( 05.05.2020)
Tags
CORONA NEWS