ஹெவி இன்ஜினியரிங் கார்ப்பரேஷனில் பணிவாய்ப்பு

ஹெவி இன்ஜினியரிங் கார்ப்பரேஷன் லிமிடெட் எனப்படும் எச்.இ.சி.எல்., நிறுவனம் இன்ஜினியரிங் தொடர்புடைய நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள 182 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரிவுகள் மற்றும் பணியிடங்கள்
அடிப்படையில் கிராஜூவேட் மற்றும் டிப்ளமோ என்ற இரண்டு பிரிவுகளின் கீழ் 10 விதமான காலியிடங்கள் உள்ளன. இவற்றில் கிராஜூவேட் பிரிவில் 69ம், டிப்ளமோ பிரிவில் 113ம் காலியிடங்கள் உள்ளன.
சி.எஸ்., ஐ.டி., மெக்கானிகல், புரொடக்சன், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேஷன், சிவில் இன்ஜினியரிங் ஆகிய இன்ஜினியரிங் பிரிவுகளிலும், லைப்ரரியன் சயின்ஸ், ஹோட்டல் மேனேஜ்மெண்ட், ரெப்ரிஜிரேஷன், ஏர்கண்டிஷனிங், மெட்டலர்ஜி, பவுண்டரி டெக், இண்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங், ரெடேரியல் அண்டு கமர்ஷியல் பிராக்டிஸ் ஆகிய உட்பிரிவுகளில் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
தேவை
விண்ணப்பிக்கும் பிரிவுக்கு ஏற்றபடி இன்ஜினியரிங் பட்டப் படிப்பு அல்லது டிப்ளமோ படிப்பு தேவைப்படும். முழுமையான விபரங்களை இணையதளத்தைப் பார்த்து அறியவும்.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் தங்கள் பயோ-டேடாவுடன் 31.01.2014க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இணையதள முகவரி : http://www.hecltd.com/download/jobs/201312_apprentice.pdf

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post