ரயில்வே பட்ஜெட் : தமிழகத்திற்கு 9 ரயில்கள்

 தமிழகத்துக்கு 2 பிரிமியர் ரயில்கள், 3 பாசஞ்சர் ரயில்கள், 4 விரைவு ரயில்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. 

சென்னையில் இருந்து அசாமின் காமாக்யாவுக்கு வாராந்திர ஏசி ரயில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

 தமிழகத்திற்கு 4 விரைவு ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

 திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூருவிற்கு ஈரோடு வழியாக வாராந்திர ரயில்; 

சென்னையில் இருந்து பெங்களூருவிற்கு தினசரி விரைவு ரயில் இயக்கப்படும்; 

மன்னார்குடியில் இருந்து ராஜஸ்தானின் ஜோத்பூருக்கு வாராந்திர விரைவு ரயில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது; 

சென்னையில் இருந்து மும்பைக்கு குல்பர்கா வழியாக வாராந்திர விரைவு ரயில் இயக்கப்பட உள்ளது;

 நாகர்கோவிலில் இருந்து நாமக்கல் வழியாக ஆந்திராவின் கச்சிகுடாவிற்கு வாராந்திர ரயில்; 
மன்னார்குடி-மயிலாடுதுறை இடையே தினசரி பாசஞ்சர் ரயில்;

 திருச்செந்தூர்-நெல்லை இடையே தினசரி பாசஞ்சர் ரயில் சேவை, 

புனலூர்- குமரி இடையே தினசரி பாசஞ்சர் ரயில் இயக்கப்பட உள்ளது

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post