சென்னை: பத்தாம் வகுப்பு மாணவர்கள், ஒவ்வொரு தேர்வையும், 15 பக்கங்களில் எழுதி முடித்து விடுவதால், ஒவ்வொரு தேர்விலும், 1.5 கோடி பக்க விடைத்தாள் வீணாகி வருகிறது. இதை கருத்தில் கொண்டு, அடுத்த ஆண்டு மொத்த பக்கங்களின் எண்ணிக்கை குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, 30 பக்கங்கள் கொண்ட விடைத்தாள் கட்டும், பிளஸ் 2 மாணவர்களுக்கு, 40 பக்கங்கள் கொண்ட விடைத்தாள் கட்டும், முதல் முறையாக இந்த ஆண்டு வழங்கப்பட்டது; அனைத்து பக்கங்களும் தைத்து வழங்கப்பட்டன. இந்த புதிய முறையால், கூடுதல் விடைத்தாள் வாங்குவது, பெரிதும் குறைந்துள்ளது. கூடுதல் விடைத்தாள் வாங்கும் போது, பதிவு எண் எழுதுதல், கையெழுத்து போடுதல் போன்றவற்றால், மாணவர்கள் நேரம் மிச்சப்படுத்தப்படுவதோடு, பாதுகாப்புடன், விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு செல்வது உறுதி செய்யப்பட்டது.
இப்புதிய முறையில் வரவேற்கதக்க அம்சங்கள் இருந்தாலும், விடைத்தாள்கள் முழுவதையும், மாணவர்கள் பயன்படுத்தவில்லை என்பது, தற்போது தெரிய வந்துள்ளது. குறிப்பாக, 10ம் வகுப்பு மாணவர்கள், ஒவ்வொரு தேர்வையும், 15 முதல், அதிகபட்சமாக, 17 பக்கங்களுக்குள் எழுதி முடித்துள்ளனர். இதனால், 10.5 லட்சம் மாணவர்களால், ஒவ்வொரு நாளும், 1.5 கோடி பக்க விடைத்தாள் வீணாகி வருகிறது.
அறிவியல் தேர்வு, 75 மதிப்பெண்ணுக்குத் தான் நடத்தப்படுகிறது. 25 மதிப்பெண்ணுக்கான செய்முறை தேர்வு, ஏற்கனவே பள்ளிகளில் நடந்து விடுகிறது. ஆனால், எழுத்து தேர்வுக்கும், அதே, 30 பக்கம் கொண்ட விடைத்தாள் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து, ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: பக்கம் பக்கமாக எழுதினால், அதிக மதிப்பெண் கிடைக்கும் என்ற எண்ணம், ஒரு காலத்தில் தேர்வர்களிடையே இருந்தது. இதனால் 40, 50 பக்கம் என எதையாவது கிறுக்குவர். ஆனால், இப்போது கேள்விக்கு தகுந்தபடி, தேவையான அளவில் மட்டுமே, மாணவர்கள் விடை அளிக்கின்றனர். &'பாயின்ட்&' அடிப்படையில் பார்த்து, விடைத்தாளுக்கு மதிப்பெண் வழங்கப்படுகிறது. எனவே, &'வள வள&' என, விடை எழுதுவதை, மாணவர்களே விரும்புவதில்லை.
மேலும், அனைத்து தேர்வுகளிலும், ஒரு மதிப்பெண் பகுதி உள்ளது. இதற்கு, &'ஏ, பி, சி&' என, ஏதாவது ஒரு எழுத்தை குறித்தாலே போதும். இதற்கு அதிக பக்கம் தேவைப்படாது. ஒவ்வொரு தேர்விலும், 75 லட்சம் தாள்கள் (சிங்கிள் ஷீட்), 1.5 கோடி பக்கங்கள் வீணடிக்கப்படுகின்றன; இதனால், பல லட்சம் ரூபாய் விரயம் ஏற்படுகிறது. இவ்வாறு, அந்த ஆசிரியர் தெரிவித்தார்.
மாணவர்கள், அதிகளவில் விடைத்தாள்களை வீணடிப்பதை, தேர்வுத்துறையும் கவனித்துள்ளது. எனவே, அடுத்த ஆண்டு, பக்கங்களின் எண்ணிக்கை குறைக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
Tags
kalvi news
தங்களின் செயல் வரவேற்க்க தக்கது
ReplyDeleteNice post. I was checking continuously this blog and I'm impressed!
ReplyDeleteExtremely useful information particularly the last part :
) I care for such information much. I was seeking this particular information for a long
time. Thank you and good luck.
Thanks on your marvelous posting! I seriously enjoyed reading
ReplyDeleteit, you might be a great author.I will ensure that I bookmark
your blog and will eventually come back later on. I want to encourage one to continue your great work,
have a nice holiday weekend!
I will immediately grasp your rss feed as I can't find your e-mail subscription hyperlink or e-newsletter service.
ReplyDeleteDo you have any? Kindly allow me understand so that I could
subscribe. Thanks.
It's actually a great and helpful piece of info.
ReplyDeleteI am satisfied that you just shared this useful information with us.
Please stay us up to date like this. Thanks for sharing.
Hello, Neat post. There is a problem together with your web site in internet explorer, might check this?
ReplyDeleteIE still is the marketplace chief and a big portion of other people will
leave out your fantastic writing because of this problem.
hey there and thank you for your information – I've definitely picked up anything
ReplyDeletenew from right here. I did however expertise some technical points using this website,
since I experienced to reload the website many times previous to I
could get it to load correctly. I had been wondering
if your hosting is OK? Not that I am complaining, but sluggish loading instances times will often affect your placement in google
and could damage your high quality score if ads and marketing with Adwords.
Anyway I am adding this RSS to my email and could look out for a lot more of your respective intriguing content.
Make sure you update this again soon.
Wow, wonderful blog layout! How long have you been blogging for?
ReplyDeleteyou make blogging look easy. The overall look of
your website is magnificent, as well as the content!
I really like what you guys are usually up too. This type of clever work and reporting!
ReplyDeleteKeep up the excellent works guys I've you guys to my own blogroll.
Hi there everyone, it's my first visit at this site, and post is really
ReplyDeletefruitful in favor of me, keep up posting these types of content.
whoah this weblog is magnificent i like reading your posts.
ReplyDeleteKeep up the great work! You understand, lots of persons are
looking around for this info, you can aid them
greatly.
Generally I do not learn article on blogs, however I wish to say that this write-up very forced me to check out and do it!
ReplyDeleteYour writing taste has been surprised me. Thank you, very great post.
Hi mates, how is everything, and what you wish for to say
ReplyDeleteconcerning this article, in my view its really awesome designed for me.
Thanks in favor of sharing such a fastidious thought, post
ReplyDeleteis pleasant, thats why i have read it entirely
Wow that was odd. I just wrote an extremely long comment but after I clicked submit my
ReplyDeletecomment didn't show up. Grrrr... well I'm not writing all that over
again. Regardless, just wanted to say great blog!
Hello! I just wanted to ask if you ever have any problems with hackers?
ReplyDeleteMy last blog (wordpress) was hacked and I ended up losing months of hard work due to no back up.
Do you have any methods to prevent hackers?
What's up to every one, it's genuinely a pleasant for me to pay a quick visit this
ReplyDeleteweb page, it includes useful Information.
Wonderful beat ! I wish to apprentice while you amend your web site, how
ReplyDeletecan i subscribe for a blog site? The account aided me a acceptable deal.
I had been a little bit acquainted of this your broadcast provided bright clear idea
Fastidious response in return of this matter with genuine arguments and telling the whole thing on the topic
ReplyDeleteof that.
Hello just wanted to give you a quick heads up. The text in your article seem to be running off the screen in Safari.
ReplyDeleteI'm not sure if this is a format issue or something
to do with web browser compatibility but I thought I'd post to let you know.
The layout look great though! Hope you get the problem resolved soon. Kudos
Saved as a favorite, I really like your web site!
ReplyDeleteHi, the whole thing is going nicely here and ofcourse every one is sharing information, that's truly fine, keep up writing.
ReplyDeleteAmazing! Its truly remarkable piece of writing, I have got much clear idea about
ReplyDeletefrom this post.
This is a topic that's close to my heart... Cheers!
ReplyDeleteWhere are your contact details though?