
சென்னை: அரசு ஆசிரியர் பள்ளிகளில் டிடிஎட் தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்களுக்கு ஜூன் மாதம் தேர்வு நடக்கிறது. இந்த தேர்வு எழுத விரும்பும் தனித் தேர்வர்கள் தேர்வுத் துறை இணைய தளத்தில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக் கம் செய்து பக்கம் 3 வரை பூர்த்தி செய்ய வேண்டும். அந்த விண்ணப்பத்துடன் ஏற்கனவே தேர்வு எழுதி பெற்ற மதிப்பெண் சான்றுகளின் நகல்களை கண்டிப்பாக இணைத்து அந்தந்த மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும். தேர்தலை முன்னிட்டு விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கும் கடைசி தேதி நீட்டிக்கப்பட்டு, 26ம் தேதி வரை சமர்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Chennai : Government failures author wr
Tags
kalvi news
அணைவருக்கும் வணக்கம். ஆசிரியர் படிக்க விரும்பும் மாணவ, மாணவிகளுக்கு ஒரு அன்பான வேன்டுகோள்: எந்த குழந்தையும் அடித்து படிக்க வைக்கலாம் என்று கனவில் கூட நினைக்க வேண்டாம்.நீ ஒரு குழந்தை படிக்கவில்லை என்று அக்குழந்தையை அடிக்கும் போது அக்குழந்தை இடத்தில் இருந்து நி அடிவாங்குவது போல் நினைத்து பார் அக்குழந்தையை அடிக்க மனம் வராது. (நீ எந்த காரியத்தையும் கோபத்தால் சாதிக்க முடியாது. அதானால் அன்பால் முயற்ச்சி செய்து பார் எதவும் சாதிக்க முடியும்)
ReplyDelete