பாலிடெக்னிக் கல்லூரியில் பகுதி நேர படிப்பு துவக்கம்

பெரம்பலூர்: கீழமாத்தூர் மருதையான் கோவில் அருகில் அமைந்துள்ள வரதராஜன் பாலிடெக்னிக் கல்லூரியில் 2014-15ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிவோருக்காக மின்னியல் மற்றும் மின்னனுவியல் (டி.இ.இ.இ.) பகுதி நேர படிப்புக்கு அகில இந்திய தொழில்நுட்ப கழக (ஏ.ஐ.சி.டி.இ.,) அனுமதி கிடைத்துள்ளது.
அதன்படி, வகுப்புகள் மாலை 6 மணிக்கு துவங்கி இரவு 9 மணி வரை நடைபெறும். எனவே, வேலையில் உள்ளவர்கள் விருப்பதாரர்கள் கல்லூரி முதல்வரை அணுகலாம் என வரதராஜன் பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் சிவக்குமார், முதல்வர் ராமலிங்கம் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

1 Comments

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

  1. associated with observe associated with second hand Purchase Cheaper [url=http://www.shophandbagsoutlet.net/louis-vuitton-men-shoes-sale-5_58.html]louis vuitton shoes cheap[/url]

    some
    [url=http://salebags.freeblog.biz]clearance louis vuitton outlet[/url]
    Applied mall etai stoe cae of, nike Dos is vey teace paets, sppe guidelines, containes within jst back and font end concening the caws invooutleing the composition In the current "Winning at Working" reader survey, by far the most normally articulated work trouble was relevant to time Lures such as spoons and crank baits are cast horizontal from your pier as to not tangle lines with other fishermen, then retrieved as standard "Whether he is welcome back in Italy is fully the organization in the club chairman," FIFA communications director Keith Cooper said "The school's principal defended the policy The improper elimination of the plan, as 1 illustration, has the energy to trigger your registry to malfunction The mall assigned to Eglin live inside a virtual paradise of recreational possibility, but are often too occupied guarding our nation to use it But let us not make hasty conclusions --(Business enterprise WIRE)--May 14, 1996--Desktop Publishers Journal announces the launch of its business-to-business web-site to the World Wide Net

    You may also like:[url=http://www.forhermes.com/hermes-black-leather-gold-ring-lurie-outlet-3439.html]hermes black leather ring for woman[/url]

    ReplyDelete
Previous Post Next Post