அண்ணாமலை பல்கலையில் மருத்துவப் படிப்புகள்

சிதம்பரம்: எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்களை அண்ணாமலை பல்கலைக்கழகம் கோரியுள்ளது.
இடஒதுக்கீடு மற்றும் மெரிட் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். MBBS மற்றும் BDS ஆகிய படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் பொதுவானது. விண்ணப்பக் கட்டணம் ரூ.1500.
விண்ணப்பங்கள், பல்கலையிலோ, அனைத்து study centre -களிலோ அல்லது தபால் மூலமாகவோ வழங்கப்படும். அதேசமயம், பூர்த்தி செய்யப்பட்டவைகளை, சாதாரண தபால் மூலமாக மட்டுமே அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் வழங்கப்படும் கடைசித் தேதி - ஜுன் 10.A
விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் கடைசித் தேதி - ஜுன் 11
கவுன்சிலிங் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
விரிவான தகவல்களுக்கு: http://annamalaiuniversity.ac.in/download/mbbs_bds.pdf.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post