*தொகுப்பூதியத்தினை வைத்துக் குடும்பம் நடத்த முடியாது என்று.
*2004 முதல் 2006 வரை பணி நியமனம் பெற்றவரும் 01.06.2006ல் பணி நியமனம் பெற்ற வரும் ஒரே நிலையாம்.
*ஒரே பணிசெய்யும் இருவேறு நபர்களுக்கு வெவ்வேறு விதமான ஊதியம்.
*வெறும் 5 ஆண்டுகள் பணிபுரியும், MP க்களுக்கு நிரந்தர பென்சன். 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு கேள்விக்குரிய பென்சன்.
*இடைநிலை ஆசிரியராகளுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த மத்திய அரசுக்கு இணையான ஊதியம் நியாயமற்ற காரணங்களைக் கூறி மறுத்தல்.
*கல்வித் துறையில் நடக்கும் முறையற்ற பணி மாறுதல்கள்.
*தமிழ்நாட்டில் வழங்கப்படும் வீட்டு வாடகைப்படி மிகக் குறைவு என்று.
நீதிக்கு முன் அனைவரும் சமமோ?
Tags
Latest News