Tamil Nadu Teacher Eligibility Test (TNTET)- Click here for TNTET Certificate






How to download the certificate 

கல்விகளஞ்சியம் நண்பர்களுக்கு முக்கிய செய்தி!
     
 Trb website ல் உள்ள tet pass மார்க் சான்றிதழ் இரண்டு முறை மட்டுமேdownload செய்ய முடியும் . அதற்குமேல் download செய்ய முடியாதுஎனவேகவனமாக color print எடுக்கும் computer center ல் மட்டும் download செய்யவும். Address bar ல் உள்ள address  select செய்து ms-word ல் copy செய்து கொள்ளவும்.
 
          இரண்டு தடவைக்கு மேல் உங்களுக்கு தேவை பட்டால் copy செய்த page adress  adress bar ல் paste செய்தால் open ஆகி விடும்
.கவனமாக download செய்யவும்.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post