FLASH NEWS:செவ்வாய்க் கிழமை- தனியார் பள்ளிகளுக்குவிடுமுறை




07.10.2014, செவ்வாய்க் கிழமை தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை.  சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவிற்கு ஆதரவாக வரும்
7ம் தேதி தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் மூடப்படும் என தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

இதற்கான அறிவிப்பு தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பின் செயலாளர் இளங்கோ அறிவித்தார்.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post