உணவு, உறைவிடத்துடன் நவோதயா பள்ளியில் மாணவர் சேர்க்கை.. விண்ணப்பிக்க இன்றே கடைசி


உணவு, உறைவிடத்துடன் நவோதயா பள்ளியில் மாணவர் சேர்க்கை.. விண்ணப்பிக்க இன்றே கடைசி

இந்தியாவில் 1986ம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கையின்படி, ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளி தொடங்கப்பட்டது. தற்போது நாடு முழுவதும் 28 மாநிலங்களிலும், 7 யூனியன் பிரதேசங்களிலும்


நவோதயா வித்யாலயா பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு உணவு, உறைவிட வசதி, சீருடை உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் தேர்வுகள் நடத்தப்படுகிறது.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post