LIC ADO Recruitment பணிக்கு நடத்தப்பட்ட மெயின் தேர்வு முடிவுகள் www.licindia.in இணையளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது பற்றிய விபரங்களை இங்கு காணலாம்.
எல்.ஐ.சி அப்ரண்டிஸ் டெவலப்மெண்ட் பணிக்காக நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளது. விண்ணப்பதாரர்கள் இதனை எல்.ஐ.சி.,யின் அதிகாரப்பூர்வ இணையளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான எல்.ஐ.சி.,யில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ‘அப்ரண்டிஸ் டெவலப்மெண்ட் ஆபீசர் (ADO)’ பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. இதற்கான விண்ணப்பப்பதிவு மே 20 முதல் தொடங்கியது. முதல்நிலைத் தேர்வு ஜூலை 6 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. ஆகஸ்ட் 10ம் தேதி மெயின் தேர்வு நடத்தப்பட்டது.
இந்த நிலையில், எல்.ஐ.சி.யில் அப்ரண்டிஸ் பணிக்கான மெயின் தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இதனை, எல்.ஐ.சி.,யின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.licindia.in என்ற பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.
நேரடியாக தேர்வு முடிவுகளை பார்ப்பதற்கு இங்கு க்ளிக் செய்யவும்.
https://www.licindia.in/Bottom-Links/Main-Result-of-Recruitment-of-ADO
நிறுவனம்: எல்ஐசி
அமைப்பு: மத்திய அரசு
பதவி: Apprentice Development Officer (ADO)
காலியிடங்கள்: 8,581
தென்மண்டல காலியிடங்கள்: 1,257
சம்பளம்: 34,503 ரூபாய்
கல்வித்தகுதி: பட்டப்படிப்பு. எம்பிஏ படித்தவர்களுக்கு முன்னுரிமை உண்டு.
பணி அனுபவம்: அதிகாரப்பூர்வ விளம்பரத்தைப் பார்க்கவும்
தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவ பரிசோதனை, சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பக் கட்டணம்:
எஸ்/எஸ்டி பிரிவினருக்கு: 50 ரூபாய்
இதர பிரிவினருக்கு: 600 ரூபாய்
வயது: 21-30. குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு
இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு எல்ஐசி.,யின் அதிகார்ப்பூர்வ அதிகார்ப்பூர்வ விளம்பரத்தைப் பார்க்கவு

Tags
Govt Employee test