இனி 9 மணி நேரமாக மாறப்போகும் வேலை நேரம்! ஊழியர்கள் அதிர்ச்சி!


மத்திய அரசு நாடு முழுவதும் பணி செய்யும் ஊழியர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து, 9 மணி நேரமாக திட்டமிட்டுள்ளதாம்.

ஊழியர்களின் குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயிக்கும் பட்சத்தில், ஒரு ஊழியருக்கான குறைந்தபட்ச வருமானத்தில்,20% எரிபொருள், மின்சாரம் ஆகியவற்றுக்கும், 25% குழந்தைகளின் படிப்பு, மருத்துவ செலவுக்கும் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து, மத்திய அரசு நாடு முழுவதும் பணி செய்யும் ஊழியர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து, 9 மணி நேரமாக திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post