நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!!


நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டு இருந்தது. பெற்றோர்கள் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததையடுத்து நீட்தேர்வு விண்ணப்பிக்க ஜனவரி 6 வரை காலக்கெடுவை நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

மேலும் விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள அறிவிக்கப்பட்ட தேதிகளில் மாற்றம் இல்லை எனவும் அறிவிப்பு.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post