TANGEDCO Departmental Exam தேர்வு முடிவுகள் 2020

TANGEDCO Departmental Exam தேர்வு முடிவுகள் 2020
TANGEDCO Departmental Exam தேர்வு முடிவுகள் 2020

TANGEDCO Departmental Exam தேர்வு முடிவுகள் 2020

தமிழ்நாடு உற்பத்தி மற்றும் விநியோகக் கழகம் லிமிடெட்டில் காலியாக இருந்த தொழில்நுட்ப அதிகாரி, கணக்கு அலுவலர் மற்றும் துணை அதிகாரி ஆகிய பணிகளுக்கான துறைசார் தேர்வினை நடத்தியது. இந்த தேர்வு ஆனது 23.11.2019 மற்றும் 24.11.2019 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அதற்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.

மேலும் இந்த தேர்வு முடிவுகளில் ஏதேனும் பிழைகள் இருப்பின் அதனை சரி செய்வதற்கான அறிவிப்பும் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு 18.02.2020 அன்றே கடைசி நாளாகும். அதனை தேர்வர்கள் கீழ்காணும் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download Result – Click Here

Notice for Correction

Official Site

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post