TN TRB Polytechnic Lecturer ஆன்லைன் பதிவு தொடங்கியது


TN TRB Polytechnic Lecturer ஆன்லைன் பதிவு தொடங்கியது
TN TRB Polytechnic Lecturer ஆன்லைன் பதிவு தொடங்கியது

TN TRB Polytechnic Lecturer ஆன்லைன் பதிவு தொடங்கியது

தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் (TNTRB) ஆனது காலியாக உள்ள 1060 பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிகளுக்கான பணியிட அறிவிப்பினை அறிவித்து இருந்தது. அதில் தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அதற்கான ஆன்லைன் இணைய முகவரி ஆனது தற்போது தான் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. பணியிடத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பினையும் மற்றும் ஆன்லைன் இணைய முகவரியினையும் கீழே வழங்கியுள்ளோம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க 12.02.2020 அன்று கடைசி நாளாகும்

Apply Online – Activated

Official Site

Latest Government Job Notification 2020

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post