TNPSC குரூப் 1 இறுதி தேர்வு முடிவுகள் 2019

TNPSC Group 1 Result 2019
TNPSC Group 1 Result 2019

TNPSC குரூப் 1 இறுதி தேர்வு முடிவுகள் 2019

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அனைத்து  ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கான (Combined Civil Services Examination (CCSE) Group I) அறிவிப்பை ஜனவரி 1 2019 அன்று வெளியிட்டு இருந்தது.

TNPSC குரூப் 1 கூறிய நேர்காணல் ( வாய் மொழி தேர்வு ) ஆனது (OT ) கடந்த 23.12.2019 முதல் 31.12.2019 வரை நடைபெற்றது. இதில் தேர்வானவர்களுக்கு counselling 06.01.2020 அன்று நடைபெற்றது. தற்போது TNPSC ஆனது குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்றவர்களின் விவரங்களை வெளியிட்டுள்ளது.

Download TNPSC Group 1 Final Result 2019

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post