CTET தேர்வு 2020 – அறிவிப்பு, தேதி, ஆன்லைன் பதிவு


CTET தேர்வு 2020 - அறிவிப்பு, தேதி, ஆன்லைன் பதிவு
CTET தேர்வு 2020 - அறிவிப்பு, தேதி, ஆன்லைன் பதிவு

CTET தேர்வு 2020 – அறிவிப்பு, தேதி, ஆன்லைன் பதிவு

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) ஆனது மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வினை (CTET) நடத்தவுள்ளதாகவும் அதற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்களுக்கு ஆன்லைன் பதிவு முகவரியும் வழங்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வயது வரம்பு :

வயது வரம்பு எதுவும் இந்த தேர்விற்கு இல்லை

கல்வித் தகுதி :

கல்வியியல் பிரிவில் பட்டம் பெற்றிருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

தேர்வு செயல்முறை :

எழுத தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்

பதிவு கட்டணம் :

CATEGORYOnly Paper – I or IIBoth Paper – I & II
General/OBC (NCL)Rs.1000/-Rs.1200/-
SC/ST/Diff. able PersonRs.500/-Rs.600/

 

தேர்வு தேதி :

நடத்தப்பட இருக்கும் இரண்டு தேர்வுகளும் 05.07.2020 அன்றே நடைபெறும்

CTET Exam Notification PDF

Apply Online

Official Site

Latest Government Job Notification 2020

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post