இந்தி மொழி பேசாத பகுதியில் உள்ள மாணவர்கள் இந்தி பயில உதவித்தொகை

வயது : அந்தந்த வகுப்புகளில் சேருவதற்கான வயது வரம்பு
கல்வித் தகுதி
1. 10ம் வகுப்பு/மெட்ரிக்குலேஷன்/உயர்நிலைப்பள்ளி தேர்வில் தேர்ச்சி
2. பிளஸ் 2 அடிப்படையிலான 12ம் வகுப்பு/இன்டர்மீடியேட்/ பல்கலைக்கழகத்துக்கு முந்தைய/பட்டப்படிப்பு தேர்வில் தேர்ச்சி
3. பி.ஏ.,/பி.எஸ்சி.,/பி.காம்( தேர்ச்சி அல்லது ஹானர்ஸ்) அல்லது இணையான தேர்வில் தேர்ச்சி
4. எம்.ஏ., இந்தி/எம்.லிட்.,(இந்தி)/ பி.எச்.டி.,க்கு முந்தைய/ பி.எச்டி., (இந்தி) டிகிரி படிப்பில் சேருவதற்கான தகுதி
மற்றவை
இந்தியை தாய்மொழியாக கொண்டிராத, இந்தி மொழி பேசாத மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள்(ஆந்திரா, அசாம், குஜராத், ஜம்மு காஷ்மீர், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, ஒரிசா, பஞ்சாப், சிக்கம், தமிழ்நாடு, திரிபுரா, மேற்கு வங்கம், அந்தமான் நிகோபார் தீவுகள், அருணாச்சல பிரதேசம், சட்டீஷ்கார், தத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் டையூ, லட்சத்தீவுகள், மிசோரம் மற்றும் புதுச்சேரி). அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் படித்து இருக்க வேண்டும். தகுதி தேர்வுகளில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். கீழ் வரும் மாணவர்கள் தகுதி பெறாதவர்கள். இந்தி மொழி பேசாத மாநிலங்களை சேர்ந்தவராக இருந்து, இந்தி மொழி பேசும் மாநிலங்களில் வசிப்பராக இருந்தால், முழு நேர/ பகுதி நேர வேலையில் இருந்தபடி, தொலைதூர கல்வி திட்டத்தில் இளம்நிலை படிப்பு படித்து வந்தால்.
 
ஸ்காலர்ஷிப்கள் எண்ணிக்கை : 2500 ( பிற்சேர்க்கை 1ன் பட்டியல்படி)
 
காலம் : படிக்கும் காலம்
 
விண்ணப்ப நடைமுறை
1. வரையறுக்கப்பட்ட படிவத்தில், ஒரு விண்ணப்பம், சம்பந்தப்பட்ட ஆண்டுக்கு, சமீபத்திய போட்டோ மற்றும் கையெழுத்துடன்.
2. சான்றிதழ்கள், டிப்ளமாக்கள், டிகிரிக்கள், மார்க்ஷீட்களின் அத்தாட்சி பெறப்பட்ட நகல்கள்.
3. எந்த மாநிலத்தை சேர்ந்தவரோ அந்த மாநிலம் மாநிலம் மூலமாக( இந்திய அரசு/எம்.எச்.ஆர்.டி., மூலம் விண்ணப்பம் வழங்கப்பட மாட்டாது)
 
அறிவிப்பு மற்றும் கடைசி தேதி
சம்பந்தப்பட்ட மாநில அரசு/ யூனியன் பிரதேசம், இந்திய அரசின் ஒப்புதலை பெற்று ஆண்டு தோறும், திட்டத்தை அறிவிக்கும்.
ஒவ்வொரு இந்தி பேசாத மாநிலங்கள் மூலம் நாளிதழ்களில் வெளியிடப்பபடும் அறிவிப்பின்படி.

Scholarship : இந்தி மொழி பேசாத பகுதியில் உள்ள மாணவர்கள் இந்தி பயில உதவித்தொகை
Course : 
Provider Address : Direct Inspector of School / Director of Education, State / UT Government
Description :  

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post