சட்டம் சார்ந்த படிப்பிற்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 21 கடைசிநாள்

ஐதராபாத்: Alternative Dispute Resolution என்ற பெயரில், முதுநிலை டிப்ளமோ படிப்பை, ICADR மற்றும் ஐதராபாத் நல்சார் சட்டப் பல்கலைக்கழகம் ஆகியவை வழங்குகின்றன.
இப்படிப்பில், சில கூடுதல் இடங்கள் உள்ளன. இப்படிப்பிற்கு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அளிக்கும் கடைசி நாள் பிப்ரவரி 21.
விரிவான விபரங்களுக்கு www.icadr.ap.nic.in

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post