2,269 இடங்களை நிரப்ப மே 18ல் குரூப்-2 தேர்வு- வங்கி அல்லது அஞ்சலகங்களில், கட்டணம் செலுத்த, மார்ச், 7 கடைசி நாள்.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில்உதவியாளர், "கிளர்க்" என்ற குமாஸ்தா நிலையில், 2,269 பணியிடங்கள்காலியாக உள்ளன. 2012-13ல் ஏற்பட்ட இந்த காலி இடங்களை நிரப்ப,மே 18ல் போட்டி தேர்வு நடக்கும் என டி.என்.பி.எஸ்.சி.நேற்று
அறிவித்தது. பட்டதாரிகள், www.tnpsc.gov.in என்ற இணையதளம் வழியாகமார்ச் 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
வங்கி அல்லது அஞ்சலகங்களில்கட்டணம் செலுத்தமார்ச், 7 கடைசி நாள். கூடுதல் விவரங்களுக்குதேர்வாணைய இணையதளத்தை பார்வை இடலாம்.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post