/s 87 A.வரித்தொகையில் ரூ-2000/- தள்ளுபடி ஓர் விளக்கம். 5 லட்சம் என்பது.மொத்த வருமானம் அல்ல,வரிக்குட்பட்ட வருமானமே

http://law.incometaxindia.gov.in/DIT/Xtras/income_taxcalc.aspx

              இது அரசின் அதிகார்பூர்வ வருமானவரித்துறை வலைதளம் .இதில் income tax calculator வெளியிடப்பட்டுள்ளது.

          அதில் மொத்த வருமானம் 550000  என உள்ளீடு செய்து u/c 80cன்படி அதிகபட்ச சேமிப்புத்தொகை 100000 (ஒருலட்சம்)கழித்தபின்பு வரும் தொகை-450000 அதற்கு வருமான வரி கணக்கிட்டுள்ளது பாருங்கள்: சாதாரணமாக செலுத்த வேண்டியவரி ரூ-25000/-. ஆனால் செலுத்தவேண்டிய வரி-ரூ-23000/-அதாவது தள்ளுபடி-ரூ-2000 போக செலுத்தவேண்டிய வரி-23000 என தெளிவாக கணக்கிடுகிற்து எனவே net taxable income-5,00,000 என்பதே சரியானது.மொத்த வருமானம் 5 லட்சம் என்பது தவறானது .வரும் தொகை-450000 அதற்கு வருமான வரி கணக்கிட்டுள்ளது பாருங்கள்: 
 
 

 சாதாரணமாக செலுத்த வேண்டியவரி ரூ-25000/-
ஆனால் செலுத்தவேண்டிய வரி-ரூ-23000/-
         அதாவது தள்ளுபடி-ரூ-2000 போக செலுத்தவேண்டிய வரி-23000 என தெளிவாக கணக்கிடுகிற்து. எனவே net taxable income-5,00,000 என்பதே சரியானது.மொத்த வருமானம் 5 லட்சம் என்பது தவறானது.
          u/s 87 A.வரித்தொகையில் ரூ-2000/- தள்ளுபடி சரியான தெளிவுரையாக இதை எடுத்துக்கொள்ளலாம் .கருவூல அதிகாரிகள் மறுத்தால் 2000 தள்ளுபடி பெறுவோர் சற்றே பொறுத்து பின்னர் சம்பள பில் அணுப்பவும்.  அவசரம் வேண்டாம் சரியான தெளிவுரை அவர்களுக்கு புரியும் வரை பொறுப்போம்.
மேலும் விவரங்களுக்கு

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post