TET Court Cases அடுத்த வாரம் புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


News update 11.04.14 MADRAS HIGH COURT TET வழக்குகள் விசாரணை.

News update 11.04.14 MADRAS HIGH COURT TET வழக்குகள் விசாரணை.

GROUPING MATTERS~~~~~~~~~~~~~~~~

1.WRIT PETITIONS RELATING TO G.O.MS.NO.25 SCHOOL EDUCATION (TRB) DEPARTMENT DATED 06.02.2014 (REG. TET RELAXATION OF 5% MARKS IN VARIOUS COMMUNITIES~~~~~~~~~~~~~~~~

2.WRIT PETITIONS RELATING TO G.O.MS.NO.252 SCHOOL EDUCATION (Q) DEPARTMENT DATED 05.10.20AS AMENDED IN G.O.MS.NO.29 SCHOOL EDUCATION (TRB) DEPARTMENT DATED 14.02.2014~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இன்று வெயிட்டேஜ் தொடர்பான வழக்குகள் மீதான விசாரணை மட்டும் நடைபெற்றது தங்கள் தரப்பு வாதங்களை வைத்தனர். இறுதரப்பு வாதங்களும் நிறைவடைந்தன. தற்போது நடைமுறையில் உள்ள வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடும் முறை எந்த பார்முலாவின் அடிப்படையில் கொண்டுவரப்பட்டது என்பதை அரசு தரப்பில் தாக்கல் செய்ய கோரிய நீதியரசர் வழக்கு விசாராணையை அடுத்த வாரம் புதன்கிழமைக்கு ஒத்திவைத்ததாக தெரிவிக்கின்றன.

2012 TET -5% தளர்வு குறித்த வழக்கும் அடுத்த வாரம் புதன்கிழமைக்கு ஒத்திவைத்ததாக தெரிவிக்கின்றன.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post