மிக நீண்ட இழுபறிக்கு பின்பு பட்டதாரி ஆசிரியர்களுக்கான இறுதிப் பட்டியல் வெளியிடப் பட்டு பலரை இன்பத்திலும் வேறு பலரை துன்பத்திலும் தள்ளியுள்ளது.
வெற்ற பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துகள்.இறுதிப் பட்டியலில் இடம் பிடிக்க முடியாத நண்பர்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை.உண்மையில் எந்த ஆறுதல் வார்த்தைகளும் அவர்களை இன்னும் சில நாட்களுக்குத் தேற்றாது.ஏனெனில் கடந்த 2012 இல் எங்களுக்கும் அப்படிதான் இருந்தது.ஆனாலும் கல்விகளஞ்சியம் எப்போதும் உங்களது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.தொடர்ந்து கல்விகளஞ்சியத்துக்கு வருகை தாருங்கள்.
தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரமும் cut-off மதிப்பெண்ணும் அறிய இங்கே சொடுக்கவும்
ஆங்கிலப் பாடத்தில் தேர்ச்சிப் பெற்றவர்கள் மற்றும் cut-off மதிப்பெண் பற்றி அறிய இங்கே சொடுக்கவும்
கணிதப் பாடத்தில் தேர்ச்சிப் பெற்றவர்களின் விவரம் மற்றும் cut-off பற்றி அறிய இங்கே சொடுக்கவும்
இயற்பியல் பாடத்தில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரம் மற்றும் cut-off பற்றி அறிய இங்கே சொடுக்கவும்
வேதியியல் படத்தில் தேர்ச்சிப் பெற்றவர்கள் மற்றும் cuதிட்-off பற்றி அறிய இங்கே சொடுக்கவும்
தாவரவியல் பாடத்தில் தேர்ச்சிப் பெற்றவர்களின் விவரம் மற்றும் cut-off பற்றி அறிய இங்கே சொடுக்கவும்.
விலங்கியல் பாடத்தில் தேர்ச்சிப் பெற்றவர்கள் மற்றும் cut-off மதிப்பெண் பற்றி அறிய இங்கே சொடுக்கவும்
வரலாறுப் பாடத்தில் தேர்ச்சிப் பெற்றவர்களின் விவரம் மற்றும் cut-off பற்றி அறிய இங்கே சொடுக்கவும்
புவியியல் பாடத்தில் தேர்ச்சிப் பெற்றவர்களின் விவரம் மற்றும் cut-off பற்றி அறிய இங்கே சொடுக்கவும்
இப்பொழுது பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வித் துறைக்கான தேர்வு பட்டியல் மட்டுமே வெளியாகியுள்ளது.விரைவில் மாநகராட்சிப் பள்ளிகள் மற்றும் பிற்படுத்தப் பட்ட, ஆதி திராவிடர் நல வாரியப் பள்ளிகளுக்கான இறுதிப் பட்டியலும் வெளியாகும்.

Tags
TET