TET Paper 2 Selection List Published Now
Direct Recruitment of B.T. Assistant 2012 - 2013 - Click here for Provisional Selection list of Candidates DSE / DEE
(Own Direct Links Added (If TRB site not working stage also our subsite www.TrbTnpsc.com Website working)
அன்புள்ள கல்வி களஞ்சியம் வாசகர்களே, நமது கல்வி களஞ்சியம் வலைதளத்தில் டெட் தாள் 2க்கான பாடவாà®°ியான இறுதிபட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பள்ளிக்கல்வித்துà®±ை மற்à®±ுà®®் தொடக்கக்கல்வித்துà®±ைக்கு என தனித்தனியே தேà®°்ச்சி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேà®°்வர்கள் à®®ுà®´ுà®®ையாக பட்டியலை பாà®°்வையிடவுà®®். வாà®´்த்துக்கள்!
இப்பொà®´ுது பள்ளிக் கல்வி மற்à®±ுà®®் தொடக்கக் கல்வித் துà®±ைக்கான தேà®°்வு பட்டியல் மட்டுà®®ே வெளியாகியுள்ளது. விà®°ைவில் à®®ாநகராட்சிப் பள்ளிகள் மற்à®±ுà®®் பிà®±்படுத்தப் பட்ட, ஆதி திà®°ாவிடர் நல வாà®°ியப் பள்ளிகளுக்கான இறுதிப் பட்டியலுà®®் வெளியாகுà®®் என எதிà®°்பாà®°்க்கப்படுகிறது. à®®ேலுà®®் à®®ுதுகலை பட்டதாà®°ி ஆசிà®°ியர் தேà®°்வு எழுதி தேà®°்ச்சி பெà®±்றவர்கள் பலருà®®் தாள் 2க்கான பணி நியமனத்தை தவிà®°்க்க வாய்ப்புள்ளதால் தாள் 2க்கான காலிப்பணியிடங்கள் à®®ேலுà®®் அதிகரிக்குà®®் என எதிà®°்பாà®°்க்கப்படுகிறது.
Tags
TET