ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர்கள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுகிறதா??

12TE35000274 இந்த TET தேர்ச்சி எண்ணிற்கு உரியவர் Mr......raj, இவர் 2012 ஆம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்வெழுதி தற்போது ஆசிரியராக பணியாற்றி வருகிறார் என எண்ணப்படுகிறது.

கல்விச்செய்தி Email முகவரிக்கு (1.8.2014)வந்த ஒரு தகவலின் படி நாம் ஆய்வு செய்த போது கீழ்கண்ட நிலவரம் தெரியவந்தது.

1)இவரது தேர்ச்சி எண்ணை 24.8.2012 TRB Notification ல் பார்க்கும் போது இவர் Paper lல் Not eligible என்றும் Paper llல் SS( Social Science)ல் தேர்ச்சி என்று உள்ளது.

24-08-2012
TET - Results Individual Query and Provisional List

click here link....


2)05.12.12 TRB Notification ல் பார்க்கும் போது இவர் கணிதப்பாட ஆசிரியர் என்று தேர்வு பட்டியலில் உள்ளது.

05-12-2012B
TNTET Exam - Graduate Assistants - Individual Query

click here link...

இதில் தவறு எங்கு நடைபெற்றுள்ளது???

TRB தவறாக பாடத்தினை (subject)குறிப்பிட்டுள்ளதா?இல்லை என்றால் TRB வெளிப்படைத்தன்மையுடன் நடக்கவில்லையா?

 லட்சக்கணக்காண தேர்வர்கள் மிகவும் கடினமாக படித்து தேர்வு எழுதி வரும் நிலையில் இதன் உண்மை நிலையினை TRB தெளிவு படுத்த வேண்டும்.

1 Comments

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post