எந்தெந்த கல்லூரிகளில் எவ்வளவு காலியிடங்கள்?

சென்னை: இளநிலைப் பொறியியல் படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான கவுன்சிலிங் செயல்பாடுகள் தற்போது நிறைவடைந்துள்ளன.
எனவே, தற்போதைய நிலையில், தமிழகத்தில், எந்தெந்த கல்லூரிகளில், என்னென்ன பொறியியல் படிப்புகளில், எவ்வளவு காலியிடங்கள் உள்ளன என்ற விபரங்களை அறிவதற்கு பல மாணவர்கள் விரும்புவர்.
ஏனெனில், கவுன்சிலிங்கில் கலந்துகொள்ளாத மாணவர்கள், பொறியியல் படிக்க விரும்பினால், இந்த விபரங்களை அறிந்து, அதன்மூலம், தங்களுக்கு விருப்பமான கல்லூரியில், பிடித்த படிப்பில் சேரலாம்.
பி.இ., மற்றும் பி.டெக்., படிப்புகளில், அகடமிக் மற்றும் தொழிற்பிரிவு மாணவர்கள், தங்களுக்கான விபரங்களை அறிந்துகொள்ள http://tnea.annauniv.edu/vacancy2014/acagen.html?param=1407480981827 என்ற வலைதளம் செல்க.
பி.ஆர்க்., படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், தங்களுக்கான விபரங்களை அறிந்துகொள்ள,http://tnea.annauniv.edu/barch2014/vacbarch.html என்ற இணையதளம் செல்க.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post