ஜவஹர்லால் நேரு பல்கலையில் ஆராய்ச்சி படிப்பு

தில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பி.எச்டி படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் எம்.பில் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பப் படிவங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அக்.,15ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு www.jnu.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post