டாக்டர் என்.டி.ஆர் சுகாதார அறிவியல் பல்கலையில் முதுகலை நர்சிங் படிப்பு

டாக்டர் என்.டி.ஆர் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி நர்சிங், எம்.பி.டி ஆகிய படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
எம்.எஸ்சி படிப்புக்கு பி.எஸ்சி நர்சிங் தகுதியாக பெற்றிருக்க வேண்டும். எம்.பி.டி படிப்புக்கு பி.பி.டி படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஆன்லைன் வழியாக விண்ணப்பங்களை பிரின்ட்அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, அதனுடன் செல்லான் இணைக்க வேண்டும்.
நுழைவுத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். செப்.,28 நுழைவுத்தேர்வு நடைபெறுகிறது. செப்.,20 விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் தகவல்களுக்கு www.ntruhs.ap.nic.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post