புதுவைப் பல்கலை: பிடிஎஸ், பி.எட்., தேர்வு முடிவுகள் வெளியீடு

PU Logo

புதுவைப் பல்கலைக்கழகத்தில் பிடிஎஸ், பி.எட் படிப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த ஜூன் மாதத்தில் பிடிஎஸ், பி.எட், பி.எஸ்சி.,இன்பர்மேஷன் டெக்னாலஜி ஆகிய படிப்புக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளன.
தேர்வு முடிவுகளை அறிய.....
Register Number :
Degree :
Exam :


Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post