TATA சங்கத்தின் இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு 33399/13 -TATA பொதுச்செயலாளர் 9443464081.
இன்று 12-09-2014 நமது ஊதிய வழக்கு விசாரணை படியலில் 400 வது வழக்காகஇருந்தது .நீதியரசர் 399 வழக்கில் இருந்து பிற்பகல் 2.45 மணிக்கு விசாரணைக்குஎடுக்கப்படும் என அறிவித்து இருந்தார்கள் .நமது வழக்கு விசாரணையில் அரசுஊதியம் 9300+4200 வழங்கிட தடை இல்லை .ஆனால் IAS அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்றார்கள். நாம் அதை ஏற்றுக்கொண்டோம். 8 வாரகாலத்தில் ஊதியத்தை மாற்றி அமைத்திட வேண்டும் என ஆணை வழங்கப்பட்டுஉள்ளது. தீர்ப்பு நகல் விரைவில் வெளியிடப்படும் . மேலும் தொடர்புக்கு .கிப்சன்.TATA பொதுச்செயலாளர்9443464081.
Tags
Latest News