சன் செய்தி விவாத நடுவர்.
1.தரம் என்பது மதிப்பெண்ணை வைத்து மட்டும் கணக்கிட முடியுமா.
2.பொருளாதார, சமூக காரணங்களால் மதிப்பெண்ணை இழந்தவர்களுக்கு உங்கள் WTGE வேலை கொடுக்கவில்லை என்றால் இந்த முறையை எப்படி சரி என்று சொல்வீர்கள்.
3.கல்வியின் தரத்தை, மதிப்பெண் தரத்தை எப்படி பிரிப்பீர்கள்.
4.B.Ed-டே ஆசிரியராக தகுதி இருக்கம் போது, TET தேவையா?
5.கல்வியின் தரம் அடுத்த தலைமுறைக்கு உயர்ந்ததாக இருக்க வேண்டும்.
திரு புருசோத்மன் கல்வியாளர்.
1.ஒரு ஆசிரியருக்கு CONSISTENCY IN PERFORMANCE இருக்க வேண்டும்.
2.ஆசிரியர் திறமையை மாணவர்களுக்கு TRANSFORM செய்யக்கூடியவர் அவருக்கு ADDITIONAL PARAMETRE நிர்ணயம் செய்வதில் என்ன தவறு.
3.WTGE என்பது கூடுதல் திறமைகளை சோதிப்பது தான்.
4.இந்த WTGE முறையில் குறைபாடு இருக்கிறது என்று ஒத்துக்கொள்கிறேன்.
திரு பிரின்ஸ் கஜேந்திரன், கல்வியாளர்.
1.NCTE ஐ அரசு சரியாக உள் வாங்கிக் கொள்ளவில்லை.
2.பள்ளி படிப்பை முடித்து கல்லூரிப் படிப்பிற்க்கு வந்த பிறகு, தரம் உயர்ந்த பிறகு குறைந்த பட்சம் கல்வி தகுதி மதிப்பெண்ணிற்க்கு WTGE கொடுக்க சொல்லி யாரும் சொல்லவில்லை. SLET, NET-ஐ ப் போலத்தான் TET-ம் என்று முதல் அமைச்சர் சட்டசபையில் உண்மேயெனில், TRB ஏன் இந்த குழப்பத்தை ஏற்படுத்திருக்கிறது.
3.TET என்பது ஆசிரியரின் திறமையை சோதிப்பதாக இல்லை, நிணைவாற்றலை சோதிப்பதாகத்தான் கேள்விகள் அமைந்துள்ளன.
4.மகாத்மா காந்தி மற்றும் அம்பேத்கார் பள்ளி படிப்பு எப்படி இருத்து. மகாத்மா காந்தி பேரிஸ்டர் பட்டம் வாங்க வில்லையா??. அம்பேத்கார் அவர்கள் இரண்டு DOCTRATE வங்க வில்லையா??? இருவரும் SCHOOL AVERAGE STUDENT எனபதால் அவர்கள் வங்கிய பட்டங்கள் இல்லை என்று சொல்ல முடியுமா????
5.புரிதல் இல்லாத வயதில் பள்ளிப்படிப்பை முடித்து தன் தகுதியை மேன்படுத்திக்கொண்டு மேல்படிப்பை முடிக்கும் ஒருவருக்கு பள்ளிப்படிப்பின் மதிப்பெண்ணை கணக்கில் எடுத்துக்கொள்வது என்பது எந்த வித்ததில் நியாயம்.
6.ஆசிரியர் என்பவர் அறிவியலையோ, கணித்ததையோ, மொழியையோ சமூகத்துடன் இணைத்து மாணவனை நல்ல குடிமகனாக உருவாக்க்கூடியவர்.
திரு செல்லதுரை, ஆசிரியர் TET 2013 சங்க தலைவர்.
1.WTGE- முறையை அறவே ஒழிக்க வேண்டும்.
2.தகுதி தேர்வு அடிப்படையில் பணிநியமனம்.
3.0.01 மதிப்பெண் வித்தியாசத்தில் 200 பேர் உள்ளார்கள்.
4.Education system மாறிக்கொண்டே இருக்கிறது, Valuation காலத்திற்க்கு காலம் மாறிக்கொண்டே தான் இருக்கிறது.
5.பந்தயத்தில் ஓடிவந்து நின்று பரிசைக்கேட்டால், நடந்து வருபவர்களுக்கு பரிசை கொடுப்பது ஏன் என்று கேட்டால், அவன் இரண்டு மூன்று நாட்களுக்கு முன் நல்லா ஓடினான் என்றும் இப்பத்தான் அவனால் ஓட முடியவில்லை என்பதும் எப்படி நியாயம்.
6.ஒரே கால கட்டத்தில் அனைவரும் TET தேர்வு எழுதி தேறிவிட்டோம். எனவே TET மதிப்பெண் முறையில் பணியியமனம் எனபதே சாலசிறந்தது.
7.WTGE என்பது வரலாற்று பிழை, எங்களுக்கு தோண்டபட்ட குழி
திரு கண்ணதாசன், வழக்கறிஞர்
1.தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய TET என்பது தேவை தான்
2.WTGE முறையில் சீர்திருத்தம் தேவை.
3.விடைத்தாளை திருத்துவதில் இரு வேறு ஆசிரியர்களுக்கும் ஒரே ஒற்றுமை இருக்காது. ஒரே மதிப்பெண் வழங்க முடியாத விடைத்தாள் மதிப்பீட்டை கவணத்தில் கொள்ளும் போது, அதனடிப்படியில் WTGE கணக்கிடுவது நிச்சயமாக அநீதி இழைக்கும் செயல். ஒரே மதிப்பீடு என்று சொன்னால் WTGE-ல் அர்த்தம் இருக்கும். ஆகவே மதிப்பெண் மதிப்பீட்டில் குறைபாடு உள்ள இந்த WTGE-ஐஆசிரியர் தகுதி தேர்வுக்கு எடுத்துக்கொள்வது இயற்க்கைக்கு முறனான செயல் ஆகும்.
4.வல்லுனர் குழுவை அமைத்து பிரச்சனையை கலைய வேண்டியது அரசின் கடமை.
Vivatha Medai 03-09-2014_(360p).mp4
Thanks To,
A ALEXANDER SOLOMON Aas

Tags
TET News