தமிழ்நாடு முழுவதும் அரசு வேலை! 8 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்!!

தமிழ்நாடு முழுவதும் அரசு வேலை! 8 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்!!

TN Dish Recruitment 2019: தமிழகம் முழுவதும் TN Directorate of Industrial Safety and Health அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

தமிழ்நாடு முழுவதும் அரசு வேலை! 8 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்!!
தமிழ்நாடு தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிக்கு 8 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். அனைவரும் விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விபரங்களை இங்கு காணலாம்.

வேலைவாய்ப்பு அறிவிப்பு சுருக்கம்: TN Dish Recruitment 2019
1நிறுவனம்தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம்
Tamil Nadu Directorate Of Industrial Safety And Health
2அமைப்புதமிழக அரசு
3அதிகாரப்பூர்வ இணையதளம்Https://Dish.Tn.Gov.In/
4பணிTN Dish Recruitment 2019 - Office Assistant
5பணி முறைநிரந்தரம்
6பணியிடம்தமிழ்நாடு
7காலியிடங்கள்63
8கல்வித்தகுதி8 ஆம் வகுப்பு தேர்ச்சி
9விண்ணப்பம் தொடங்கிய நாள்15 அக்டோபர் 2019
10விண்ணப்பம் முடியும் நாள்31 அக்டோபர் 2019
11விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல் வழி
12தேர்வு நடைபெறும் நாள்பின்னர் அறிவிக்கப்படும்

இது தொடர்பாகத் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் வேலைவாய்ப்பு அறிவிப்பை TN Dish Recruitment 2019 வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை, மதுரை, திருச்சி, கோவை, விழுப்புரம், திருவள்ளூர், திருவொற்றியூர், வேலூர் என பல மாவட்டங்களில் உள்ள தொழிலக பாதுகாப்பு இயக்கத்தில் காலியிடங்கள் உள்ளது.

இதையும் பாருங்க:
மேலும், இந்த இயக்ககத்தில் இயக்குநர் அலுவலகம், இணை இயக்குநர் அலுவலகம் என தனித்தனி பிரிவுகள் ஒட்டு மொத்தமாக 32 வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அரசு வேலைக்கு தயாராகி வருபவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும். விண்ணப்பதாரர்கள் தங்கள் இருப்பிடத்துக்கு அருகில் உள்ள தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதே போல் மற்ற மாவட்டங்களில் உள்ள காலியிடங்களுக்கும் விண்ணப்பிக்கலாம்.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post