TN TRB TET-2013 தேர்ச்சி சான்றிதழ் வேலிடிட்டி எப்போது வரை …?


TN TRB TET- 2013 தேர்ச்சி சான்றிதழ் வேலிடிட்டி
TN TRB TET- 2013 தேர்ச்சி சான்றிதழ் வேலிடிட்டி

TN TRB TET-2013 தேர்ச்சி சான்றிதழ் வேலிடிட்டி

தமிழக ஆசிரியர் கழகத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படும். அந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கான தேர்ச்சி சான்றிதழ் ஆணையத்தினால் வழங்கப்படும். அந்த சான்றிதழ் வழங்கப்பட்ட தேதியில் இருந்து அடுத்த 6 ஆண்டுகள் செல்லுபடியாகும். அந்த வகையில் 2013 ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்றவர்களுக்கான தேர்ச்சி சான்றிதழ் 6 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது செல்லுமா என்ற கருத்து நிலவி வருகிறது. ஆனால் சான்றிதழ் வழங்கப்பட்ட தேதியில் இருந்து 6 ஆண்டுகள் என்பது 2021 என்பதனால் செப்டம்பர் 2021 வரை சான்றிதழ்கள் செல்படியாகும்.

விண்ணப்பதாரர்கள் / தேர்வர்கள் தமிழக ஆணையங்களில் உள்ள எந்த ஒரு சிறு செய்திகளையும் எங்கள் வலைதளத்தின் மூலமாக பெற்று கொள்ளலாம்.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post