ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 2013-2014

KALVIKALANCHIYAM| TEACHERS GENERAL COUNSELLING 2013-2014 | ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 2013-2014

  1. கவுன்சலிங் செய்திகள்

  2. DSE COUNSELLING SCHEDULE | பள்ளிக்கல்வி ஆசிரியர் பொது மாறுதல் கால அட்டவணை 2013-2014 (UPDATED ON 18.5.13)

  3. DEE COUNSELLING SCHEDULE| தொடக்கக்கல்வி ஆசிரியர் பொது மாறுதல் கால அட்டவணை 2013-2014 (UPDATED ON 17.5.13)

  4. DSE FORM | பள்ளிக்கல்வி துறை | மாறுதல் கோரும் விண்ணப்பம். (PDF FORMAT)

  5. DEE FORM | தொடக்கக்கல்வி துறை | மாறுதல் கோரும் விண்ணப்பம் (PDF FORMAT)

  6. TIPS | 2013-2014 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு படிக்க வேண்டிய முக்கிய குறிப்புகள்

  7. NORMS | 2013-2014 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு | 2013-2014-ஆம் கல்வி ஆண்டில் கடைபிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள் - ஆணை.

  8. NEWS | 2013-2014 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு செய்திகள் அனைத்தும் தேதி வாரியாக படியுங்கள்.

  9. DSE FORM | பள்ளிக்கல்வி துறை | மாறுதல் கோரும் விண்ணப்பம் [EDITABLE EXCEL FORMAT]

  10. DSE FORM | பள்ளிக்கல்வி துறை | மனமொத்த மாறுதல் கோரும் விண்ணப்பம் [EDITABLE EXCEL FORMAT].

  11. PROMOTION PANEL | தமிழக ஆசிரியர்கள் பதவி உயர்வு பட்டியல் 2013-2014 

  12. PG 1591 ADDITIONAL POST | அரசாணை (நிலை) எண்.274, பள்ளிக் கல்வித் (வசெ2) துறை, நாள்.29.10.2012ன்படி கூடுதலாக அளிக்கப்பட்ட 1591 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள். 

  13. TAMIL FONTS DOWNLOAD.

  14. தலைமையாசிரியர் பொறுப்பு ஒப்படைப்பு, பொறுப்பு ஏற்றல் படிவம். 

  15. LAST PAY CERTIFICATE (LPC) FORM MODEL 1: Kalvisolai forms PDF   Kalvisolai forms MS WORD

  16. LAST PAY CERTIFICATE (LPC) FORM MODEL 2: Kalvisolai forms PDF   Kalvisolai forms MS WORD

  17. பள்ளிப் பணியில் இருந்து விடுவித்து அனுப்ப மாதிரி விண்ணப்பம்

  18. CURRENT NEWS | அரசாணை நிலை எண். 107 பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்(எம்)துறை நாள் 18.8.2009 படி பள்ளி இறுதித் தேர்வு (10ம் வகுப்பு) மற்றும் பள்ளி மேல்நிலைக்கல்வி தேர்வு (+2) ஆகியவைகளை தேர்ச்சி பெற்றபின் திறந்த வெளி பல்கலைக்கழகம் வழியாக பட்டயம்/பட்டம்/முதுகலைப் பட்டங்களை மட்டும் பொதுப்பணிகளில் நியமனம்/பதவி உயர்வு பெற அங்கீகரித்து ஆணையிடப்பட்டுள்ளதால் பட்டியலில் உள்ள ஆசிரியர்கள் அனைவரும் நடைமுறையில் கல்வித் தகுதிகளை (11+1+3) அல்லது (10+2+3) -ன்படி பெற்றுள்ளனரா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

  19. CURRENT NEWS | பட்டதாரி ஆசிரியர்கள் முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வில் செல்ல விருப்பம் தெரிவிக்கிறாரா அல்லது உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியரராக செல்ல விருப்பம் தெரிவிக்கிறாரா என்பதற்கான விருப்பக் கடிதத்தினை பூர்த்தி செய்து தலைமை ஆசிரியர் ஒப்பம் பெற்று முதன்மைக் கல்வி அலுவலரின் மேலொப்பத்துடன் இணை இயக்குநர் (மேல்நிலைக்கல்வி) அவர்களின் பெயரிட்ட முகவரிக்கு 22.05.2013க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

  20. CURRENT NEWS |ஆசிரியர்களின் விருப்பம் சார்ந்த பதிவுகளை சம்பந்தப்பட்ட ஆசிரியரின் பணிப்பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டுமெனவும் அறிவிக்கப்படுகிறது.

  21. OPTION FORMAT | விருப்பக் கடிதம்: Kalvisolai forms PDF   Kalvisolai forms MS WORD

1 Comments

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

  1. Những giấc mơ rất đặt biệt, có thể mang lại điềm báo nào đó mơ thấy bướm đánh con gìbướm bay vào nhà là điềm gì. Côn trùng như ong ,kiến có điềm báo gì không. Khi bị ong đốt là điềm gì mà khiến nhiều người lo lắng. Trong thế giới tâm linh, người đời cho rằng những giấc mơ thấy rắn đều là những giấc mơ linh thiêng. Vậy khi mơ thấy rắn đánh con gì. Và cũng những giấc mơ đó, khi thấy nhiều con vật trong cuộc sống họ đều nghĩ ra một con số gì đó. Nằm mơ thấy bọ cạp cắn là điềm gì
    Có rất nhiều người mẹ thắc mắc rằng có con nhỏ có nên đi đám maVà nhiều người đàn ông quan tâm rằng Phụ nữ thích được hôn ở đâu nhấtCách chinh phục phụ nữ đã có chồng. Làm sao để có thể phát hiện được Tâm lý của phụ nữ ngoại tình.
    Rất nhiều người lo lắng khi làm cháy bát nhang, bát hương, vậy khi bát nhang thần tài bốc cháy thì có điềm báo gì không. Hướng dẫn cách bốc bát hương thần tài mang lại nhiều phát tài và phú quý. Nhiều người cho rằng cắm hoa giả trên bàn thờ là không tôn kính. Vậy thực hư có nên cắm hoa giả trên bàn thờ không. Đi chùa Hà cầu duyên như thế nào là đúng để có thể mang lại những tình duyên như mong muốn.

    ReplyDelete
Previous Post Next Post