வன மேலாண்­மையில் எம்.பில்.

போபாலில் உள்ள ஐ.ஐ.எப்.எம்., (Indian Institute of Forest Management) வரும் கல்­வி­யாண்டில் எம்.பில்., படிப்பில் சேரு­வ­தற்­கான சேர்க்கை அறி­விப்பை வெளி­யிட்­டுள்­ளது.
கல்­வித்­த­குதி
முது­நிலை அறி­வியல், இன்­ஜி­னி­யரிங் மற்றும் மேலாண்மை பாடங்­களில் 55 சத­வீத மதிப்­பெண்­க ளுடன் தேர்ச்சி பெற்­ற­வர்கள் இப்­ப­டிப்­புக்கு விண்­ணப்­பிக்­கலாம். எஸ்.சி., எஸ்.டி., பிரி­வினர் 50 சத­வீத மதிப்­பெண்கள் பெற்­றி­ருந்தால் போது­மா­னது. முது­நி­லையில் இறு­தி­யாண்டு  படிக்கும் மாண­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம்.
எழுத்­துத்­தேர்வு மற்றும் நேர்­மு­கத்­தேர்வின்  அடிப்­ப­டையில் மாணவர் சேர்க்கை நடை­பெறும்.
விண்­ணப்­பிக்கும் முறை
விண்­ணப்­பங்­களை (Indian Institute of Forest Management)  என்ற இணை­ய­தள முக­வரியில் டவுண்­லோடு செய்து கொள்­ளலாம்.
பூர்த்தி செய்­யப்­பட்ட விண்­ணப்­பத்­துடன், போபாலில்  மாற்­றத்­தக்க வகையில் "Director IIFM" என்ற பெயரில் டிடி எடுத்து அனுப்ப வேண்டும்.
விண்­ணப்­பிக்க கடைசி தேதி: 2014 ஏப். 02
மேலும் விவ­ரங்­க­ளுக்கு: www.iifm.ac.in

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post