கோழிக்கோட்டிலுள்ள எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்பர்மேஷன் டெக்னாலஜிக்கான தேசிய கல்வி நிறுவனம், தான் வழங்கும் முதுநிலை டிப்ளமோ படிப்பிற்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது.
Embedded System Design - ED 500 என்பது அந்தப் படிப்பின் பெயர். இப்படிப்பு வரும் பிப்ரவரி 12ம் தேதி தொடங்குகிறது. இப்படிப்பிற்கு இப்போது விண்ணப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
விரிவான விபரங்களுக்கு www.calicut.nielit.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்.
Tags
News