தமிழக அமைச்சரவை மாற்றம்! மாதாவரம் வி.மூர்த்தி நீக்கம்! பி.வி.ரமணா சேர்ப்பு!





அமைச்சர் பொறுப்பில் இருந்து மாதாவரம் வி.மூர்த்திநீக்கப்பட்டுள்ளார்.திருவள்ளுர் தெற்கு மாவட்ட அதிமுக பொறுப்பில் இருந்து மாதாவரம் வி.மூர்த்தி வெள்ளிக்கிழமை நீக்கப்பட்டார்.
இந்த நிலையில் சனிக்கிழமை அவரிடம் இருந்து பால்வளத்துறை அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.அவருக்கு பதிலாக பால்வளத்துறை அமைச்சராக பி.வி.ரமணாநியமிக்கப்பட்டுள்ளார். சனிக்கிழமை மாலை6.30 மணிக்கு சென்னை ஆளுநர் மாளிகையில் அமைச்சராக பி.வி.ரமணா பதவிற்கிறார்.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post